விக்சனரி:சொற்களம் போட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சொற் களம் போட்டி[தொகு]

வரும் சனிக்கிழமை மார்ச் 19, 2011 அன்று தமிழ் சிறுவர் நாள் ஒன்று இங்குள்ள தமிழ் பாடசாலைகள் (அறிவகம் - http://www.arivakam.org/) மற்றும் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்படுகிறது. அன்று ஆயிரக் கணக்கான மாணவர்கள், சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எதிர் பார்க்கப்படுகிறார்கள். இது சற்று "கோளிக்கை" நோக்கிலான ஒர் ஏற்பாடே. எனினும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். தமிழ் விக்கிப்பீடியா/நூலகம்/தமிழ்க் கணிமை ஆகியவற்றுக்கு ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. முடிந்தால் நாம் போட்டிகள் சிலவற்றை ஒழுங்கு படுத்தினாலும் சிறப்பாக இருக்கும்.

வகையான வயதினர்: 5 கீழே, 9 கீழே, 13+ மேலே எனப் பிரிக்கலாம். (Tentative)

இரண்டு வகையான போட்டிகள்:

பொது அறிவுப் போட்டி: ஐந்து கேள்விகளுக்குப் பதில் செல்ல வேண்டும்? சொற் களப் போட்டி: ஐந்து சொற்களுக்கு ஆங்கிலம் -> தமிழ் அல்லது தமிழ் -> ஆங்கிலம் இணைச் சொல் தர வேண்டும்.

இதில் சிறு வயதினருக்கு (புகலிடச் சூழலில்) கேட்கக் கூடியவாறு ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு 30-50 சொற்கள் வரையில் பரிந்துரை செய்தால் மிக்க உதவியாக இருக்கும். அரைவாசி ஆங்கிலம்-> தமிழ், முகுதி தமிழ்->ஆங்கிலம்

5 வயதினருக்கு கீழே[தொகு]

ஆங்கிலம் -> தமிழ்[தொகு]

 • any day of the week
 • any number from upto 10
 • School
 • Home
 • Toy
 • Play
 • Dog
 • Cat
 • Blanket
 • Books
 • Lion
 • Tiger
 • Study
 • Run
 • walk
 • rain
 • rice
 • temple
 • fruit
 • grandma

தமிழ் -> ஆங்கிலம்[தொகு]

 • வார நாட்கள் ஏதேனும்
 • எண்கள் 10 வரை
 • நன்றி
 • ஓடுதல்
 • விளையாட்டுதல்
 • மரம்
 • பந்து
 • சாப்பிடுதல்
 • நித்திரை
 • உடை அல்லது உடுப்பு
 • கண்
 • பல்
 • வயிறு
 • கால்
 • உணவு
 • பால்
 • அம்மம்மா
 • மாமா
 • பட்டம்
 • அழுதல்
 • பசி
 • தண்ணி
 • கோவம்
 • துள்ளுதல்
 • கவனம்
 • நாய்
 • பூனை
 • பறவை
 • நேரம்

9 வயதினருக்கு கீழே[தொகு]

ஆங்கிலம் -> தமிழ்[தொகு]

தமிழ் -> ஆங்கிலம்[தொகு]

 • வார நாட்களில் ஏதேனும்
 • எண்கள் 10 வரை, 100 வரை 10, 20 முதலியன மட்டும்
 • நடத்தல்
 • வாழைப்பழம்
 • தேனீர்
 • மாம்பழம்
 • தயவுசெய்து
 • மன்னிக்கவும்
 • சண்டை
 • நீர்
 • மண்
 • வானம்
 • கதிரை
 • நட்சத்திரம்
 • கவிதை
 • கட்டுரை
 • கணிதம்
 • எழுத்து
 • வகுப்பு
 • ஆசிரியர்
 • மருத்துவர்
 • பயணம்
 • வயது
 • பெயர்
 • நாடு
 • மொழி
 • பள்ளிக்கூடம்
 • துப்பரவு

d͡z

13 வயதினருக்கு கீழே[தொகு]

ஆங்கிலம் -> தமிழ்[தொகு]

தமிழ் -> ஆங்கிலம்[தொகு]

 • கூட்டல்
 • கழித்தல்
 • வகுத்தல்
 • வாய்பாடு
 • கண்ணாடி
 • மின்சாரம்
 • கணினி
 • தொலைக்காட்சி
 • வானொலி
 • விடுதலை
 • சமயம்
 • அறிவியல்
 • புவியியல்
 • மென்பொருள்
 • இரத்தம்
 • கழிவு
 • வின்வெளி
 • சிலை
 • நிலநடுக்கம்
 • மின்னல்
 • தொலைபேசி
 • மின்னஞ்சல்

13 வயதுக்கு மேலே[தொகு]

ஆங்கிலம் -> தமிழ்[தொகு]

தமிழ் -> ஆங்கிலம்[தொகு]

 • பல்கலைக்கழகம்
 • கலைக்கலைஞ்சியம்
 • புவியியல்
 • வரலாறு
 • சமுகம்
 • சுற்றுலா
 • பயணம்
 • காலணி
 • பனி
 • அணு
 • வெடிகுண்டு
 • சித்திரவதை
 • மனித உரிமைகள்
 • கடல்
 • சமயம்
 • தொழில்நுட்பம்
 • தோட்டம்
 • வயல்
 • அறிவியலாளர்
 • கருவி
 • கூட்டல்
 • கழித்தல்
 • ஓவியம்
 • இசை