விக்சனரி பேச்சு:சொற்களம் போட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நற்கீரன், விகசனரி பின்னிணைப்பு பக்கங்களின் (விக்சனரி:பின்னிணைப்புகள்)பகுப்புகளிலிருந்து எடுக்கலாமா? பழ.கந்தசாமி 05:55, 19 மார்ச் 2011 (UTC)

  • உங்களின் பக்கங்களை மாற்றுவதற்குப் பதிலாக சில கருத்துகளை மட்டும் இங்கே தருகிறேன். எண்கள், வாரநாட்கள்ர வீட்டுவிலங்குகள், காட்டுவிலங்குகள், பறவைகள், காய்கறிகள், வீட்டுச்சாமான்கள் (சீப்பு, கண்ணாடி, கதவு, சன்னல், பூட்டு முதலியன), பலகாரங்கள், உணவுவகைகள் என்று பகுப்புகளை வைத்துக்கொண்டால் பதில் சொல்லும் குழந்தைகளின் திறனுக்கேற்ப கேள்விகளை மாற்றிக்கொள்ளலாம். பழ.கந்தசாமி 06:21, 19 மார்ச் 2011 (UTC)