விக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 11

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 11
vox populi (பெ)

1.1 பொருள்

  • மக்கள் குரல்; பொதுமக்களின் ஒருமித்த கருத்து

1.2 பயன்பாடு

  • vox populi, vox dei - மக்கள் குரலே மகேசன் குரல்

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக