விக்சனரி:தினம் ஒரு சொல்/முன்மொழிவுகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வேண்டுகோள்[தொகு]

  • தற்போதைக்கு ஓர் ஆண்டுக்கும் உரியச் சொற்கள் சேர்க்கப்பட வேண்டியிருப்பதால், பயனர்கள் நேரடியாக குறிப்பிட்டத் தேதிகளில், சொற்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • ஓர் ஆண்டிற்குப்பின் நாளும் ஒரு சொல் தானியக்கமாக முதற்பக்கத்தில் தோன்றும். பரிந்துரைக்கப்படும் புதிய சொற்கள் கிழமைகளில் சேர்த்த பின், பழையவற்றை நீக்கப்பட்ட(recycled) பக்கத்திற்குரியப் பரணிற்கு சென்றுவிடும்.


மின்மக் காட்சிச் சட்டம் (plasma display panel) என்பதற்கு மாற்றாக மின்மக் காட்சி முகப்பு என எழுதலாம் (காண்க: அருங்கலைச்சொல் அகரமுதலி -தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு) display = காட்சியமைவு

தற்போது உள்ள சொற்களை இங்கே---விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்--- பார்க்கவும்.

எந்த தேதியிலாவது சொல் இடாமல் இருந்தால் அந்த தேதியை, தாங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டு-1[தொகு]

எடுத்துக்காட்டாக டிசம்பர் 25 அன்று விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 25 பக்கத்திற்கு சென்று

'''{{wotd|கிறித்துமசு|பெ|ஏசு கிறிஸ்து பிறப்புவிழா|டிசம்பர்|25}}''' என்ற வார்ப்புருவை இடவேண்டும்.

எடுத்துக்காட்டு-2[தொகு]

எடுத்துக்காட்டாக, டிசம்பர் 18 --- விக்சனரி:தினம் ஒரு சொல்/டிசம்பர் 18 பக்கத்திற்கு சென்று அந்த தேதியில் செய்துள்ள மாற்றங்களை பார்க்கவும்.

அங்கு சென்று தொகுத்தல் செய்து பார்த்தால் இதன் வடிவமைப்பு எளிமையாக இருப்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.

வார்ப்புருவை கீழ்கண்டவாறு இடவேண்டும். மிகச் சுருக்கமாகச் சொல்லுவதென்றால்,

{{wotd |பூண்டு|(பெ)|

---இடைபட்ட விளக்கப்பகுதி---

தமிழ் விக்சனரியில் உள்ள சொல்லில் உள்ள பகுதிகளை படம் இருந்தால் அதனுடன் சேர்த்து, நகல் எடுத்து இடவும்.

பின்பு முன்தோற்றத்தை பல முறை பார்க்கவும். அப்படி பார்க்கும் போது முழுதும் தங்களுக்கு மன நிறைவைத்தந்தால் அதனை சேமிக்கவும். இல்லையென்றால் மன நிறைவைத்தரும் வரை தொகுத்து சரி செய்யவும்.

---இடைபட்ட விளக்கப்பகுதி---

|டிசம்பர்|18}}

தமிழ் விக்சனரியில் உள்ள சொற்களை சேர்க்கவும்[தொகு]

  • தமிழ் விக்சனரியில் உள்ள சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிந்துரைக்கவும். *தமிழ் விக்சனரியில் இல்லாத சொற்களை சேர்க்கவேண்டாம்.
  • இல்லாத சொற்களைக் கோர இந்தப்பக்கத்திற்கு செல்லவும் --- புதிய சொற்களை சேர்க்கச் சொல்லிக் கேட்க..
  • நீளமான சொற்களை பரிந்துரைக்கவேண்டாம்.

புதிய முன்மொழிவுகள்[தொகு]

  • பரிந்துரைக்கும் சொல்லுடன் உங்களது கையொப்பத்தை இடவும்.
  • சொற்கள் ஏற்கெனவே தினம் ஒரு சொல்லில் பதியப்படாததாக இருக்கவேண்டும்.
  • அப்படி தாங்கள் பதிவு செய்யாமல் இருந்தால் அந்த சொல்லை உடன் பதிவு செய்யுங்கள்.
  • அதன் பிறகு, பதிந்த சொற்களை <s>இப்படி குறிக்கவும்</s>.
  1. -தகவலுழவன்
  2. ஐந்தாம் படை
  3. நீத்தண்ணீர்
  4. பூண்டு--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:29, 17 டிசம்பர் 2010 (UTC)
  5. திரிகடுகம்--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 11:07, 17 டிசம்பர் 2010 (UTC)
  6. சுக்கு--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:16, 18 டிசம்பர் 2010 (UTC)
  7. மிளகு--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:16, 18 டிசம்பர் 2010 (UTC)
  8. திப்பிலி--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:16, 18 டிசம்பர் 2010 (UTC)
  9. எண்ணம்--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:12, 21 டிசம்பர் 2010 (UTC)
  10. கொல்லிமலை--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:12, 21 டிசம்பர் 2010 (UTC)
  11. இராணித் தேனீ--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 05:12, 21 டிசம்பர் 2010 (UTC)
  12. வல்லாரை--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:35, 21 டிசம்பர் 2010 (UTC)
  13. கணினி--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 09:38, 22 டிசம்பர் 2010 (UTC)
  14. kiosk--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 09:38, 22 டிசம்பர் 2010 (UTC)
  15. கருப்பட்டி--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:11, 24 டிசம்பர் 2010 (UTC)

<nowiki>பொசுக்கு(வி)TNSE M.GANESAN TVR

<nowiki>பணதானி(பெ)-TNSE M.GANESAN TVR

<nowiki>ஒணக்கை(பெ)-TNSE M.GANESAN TVR