விக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 13

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - சனவரி 13
கூழைக்கடா (பெ)
கூழைக்கடா
  • கால் குட்டையாகவும், பின்புற வால் குட்டையாகவும், பெரிய உடலுடன், அலகில் ஒரு பை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு நீர்ப் பறவை இனம்.
  • வால் குட்டையாகவோ இல்லாமலோ இருந்தால் கூழை என்பர்.
  • வால் குட்டையாகவோ இல்லாமலோ இருக்கும் மாட்டுக்கும் கூழைமாடு என்பர். *இப்பறவை எழுப்பும் ஒலி கடாமாடு எழுப்பும் ஒலியைப் போல் இருப்பதால் கூழைக்கடா எனப் பெயர் பெற்றது.
  • ஆங்கிலம்
  1. ornithol.pelican
  2. spotted-billed pelican or grey pelican


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக