விக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 13

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - சூலை 13
புல்லுருவி (பெ)

1.1 பொருள் (பெ)

  • ஒரு களை வகை தாவரம்; மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூடுவகை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

  • ”நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டில் சமணம் ஏன் வந்தது சுவாமி!" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.(சிவகாமியின் சபதம், கல்கி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக