"திருமணமான நாள் முதல், இன்று வரை, கணவர் என்னிடம் ஒருநாள் கூட அன்பாக பேசியது இல்லை; ஒரு முழம் பூ கூட வாங்கிக் கொடுத்ததில்லை" என்கிறாய். ஒரு முழம் பூவுக்கா இப்பிறவி எடுத்தாய்? உன் தினப்படி செயல்பாட்டை பரப்பரப்பாய் வைத்துக் கொண்டால், மனதிற்குள் சிறு, சிறு ஆவலாதிகள் தோன்றாது. (அன்புடன் அந்தரங்கம், வாரமலர், மே 22,2011)