விக்சனரி:பின்னூட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  • நோக்கம்: இப்பக்கமானது, தமிழ் விக்சனரியைப் பயன்படுத்தும் பயனர்களின் கருத்தை ஒரு சேர தொகுக்க உருவாக்கப்படுகிறது. உங்களது கருத்துக்கள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும். வணக்கம்.
    • உங்கள் எண்ணங்களை, புகுபதிகை செய்து, ஆலமரத்தடியில் தெரிவித்தால், அனைத்து தமிழ்விக்கி பங்களிப்பாளர்களும், அச்செய்தியைக் காண்பர்.
    • நீங்கள் புகுபதிகை செய்து, ஒரு குறிப்பிட்ட பங்களிப்பாளரின் பேச்சுப்பக்கத்திலும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.
Triangle Right.svg Triangle Left.svg

பின்னூட்டம்:ஏன்?[தொகு]

இத்தளத்திற்கு வரும் அனைத்துப் பயனர்களும், புகுபதிகளை செய்தவர் அல்லர். எனவே, வந்து செல்லும் அனைவரின் எண்ணங்களையும் , இங்கு குவியப்படுத்த, இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. எனவே, உங்களின் எண்ணங்களையும், இத்திட்ட வளர்ச்சி உங்களின் பங்கினையும் குறித்தும் தெரிவிக்கவும். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 12:18, 2 மார்ச் 2014 (UTC)