விக்சனரி:லெக்சின் சொற்கள்
Appearance
நோர்வே நாட்டின் கல்வி மற்றும் பயிற்சித் துறை அகராதியான லெக்சின் திட்டத்தில் உள்ள பூக்மோல் - ஆங்கிலம் - தமிழ் சொற்களை தமிழ் விக்சனரிக்குக் கொடையாகப் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்
[தொகு]மாதிரிப் பக்கம்
[தொகு]பதிப்புரிமை வாசகங்கள்
[தொகு]பயனர்:Sodabottle/Lexin licencing text page
சந்திப்பு
[தொகு]நவம்பர் 2, 2011 அன்று கலை கல்வி மற்றும் பயிற்சித் துறை மற்றும் லெக்சின் செயலதிகாரிகளுடன் சந்தித்து கொடை வேண்டி ஒரு அளிக்கை கொடுத்தார்.