விக்சனரி பேச்சு:ஆலமரத்தடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்குள்ள சில தலைப்புகளை, அவ்வப்பொழுது பரணுக்கு மாற்றப்பட்டால் நலமாக இருக்குமென எண்ணுகிறேன்.
Archive information icon.pngஆலமரத்தடியிலிருந்து ( என்பதன் உரையாடல்களை, 10 ( )நாள் அறிவிப்புக்குப் பிறகு, இப்பரணுக்கு மாற்றப்.)
அம்மாற்றத்தை மேற்கண்ட அறிவிப்பு மூலம் அறிவித்த 10தினங்களுக்கு பிறகு, மாற்றலாமென எண்ணுகிறேன். மற்றவரின் கருத்தறியவும் ஆவல்.--11:41, 12 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நல்ல யோசனை. முடிவடைந்த உரையாடல்களை அறிவிப்பின்றியே பரணிட்டு விடுங்கள்; சிலவற்றுக்கு இந்த அறிவிப்பு தேவையில்லை என்பது என் கருத்து.--சோடாபாட்டில்உரையாடுக 13:31, 12 சூன் 2011 (UTC)

அறிவிப்பை இட்ட பிறகே பரணுக்கு நகர்த்தலாமென்றே எண்ணுகிறேன். பொது விதியாக, இதனைக் கையாளுவோம். ஏனெனில், யாரும் நம் செயற்பாட்டைத் தவறாக எண்ணக்கூடாது என்பதே எண்ணம். சில முடிவடைந்த உரையாடல்களை தேவையெனில், உரிய பக்கத்திற்கும் ஒரு நகல் இடுவோம். (எ. கா.) 14.நியமனம்,நியமம் சொற்கள்.--00:47, 13 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

Tech News: 2014 செய்திகளை எவ்வளவு நாட்களுக்குப் பிறகு பரணிடலாம்.?[தொகு]

தற்போது Tech News: 2014-31 முதல் 33வரை (இறுதியாக அண்மையில் வந்த மூன்று) உள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய செய்திகள் வரும் போது, மூன்று Tech News -களை மட்டும் வைத்துக் கொண்டு, முந்தையதை பரணிடலாம் என எண்ணுகிறேன். மாற்றுக் கருத்திருப்பின் தெரியப்படுத்தவும்.--தகவலுழவன் (பேச்சு) 08:29, 18 ஆகத்து 2014 (UTC)