விக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2
தலைப்பைச் சேர்Appearance
(கோப்பு) |
பொருள்
தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 (பெயர்ச்சொல்)
- கட்டுமானவியல்: பீடவிடை1
- சுவர்ப்பட்டி1;
- மரத்தில் அல்லது வேறு செதுக்கக்கூடிய ஒரு பொருளில் வெட்டப்படும் நீளமான குழி அல்லது காடி; ப-வடிவக்குழி, செவ்வகக் குழி
விளக்கம்
- இவ்வேலைப்பாடு கட்டிடக்கலையில், பெரும்பாலும் அழகுக்காக அமைக்கப்படுகிறது.
- dado என்னும் இத்தாலியச் சொல் datum என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. அதற்கு "தரவு", "அடிப்படை", "முன்னிடுகை" என்பது பொருள். ஆங்கிலத்தில் 1664 முதல் வழங்குகின்றது.
பயன்பாடு
- (நீண்ட குழி என்னும் பொருளில்) When viewed in cross-section, a dado has three sides (குறுக்கு வெட்டு வடிவில் பார்த்தால் * xடே6டோ6 (Dado)உக்கு (செவ்வகக் குழிக்கு) மூன்று பக்கங்கள் இருக்கும்.)
சான்றுகள்:---தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + (தமிழிணைய மாநாடு 2010)1
(example)
[தொகு]
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 (பெயர்ச்சொல்)
- விளையாட்டு: பகடைக் காய்(கள்)
விளக்கம்
- செவ்வியல் அரபி اعداد (’aʕdād) (எண்கள்) என்னும் சொல்லில் இருந்து பிறந்தது.
பயன்பாடு
- -
(example) (வினைச்சொல்)
பொருள்
- தா, வெளிவிடு முதலான பல பொருள்கள் கொண்ட dar என்னும் வினையின் முடிவுற்ற இறந்தகால வடிவம் (past participle).
- -