உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி பேச்சு:AWB

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

[தொகு]
  • நீங்கள் சொன்ன பக்கத்தில் நிறைய உள்ளன. அனைத்தையும் படிக்கும் போது எனக்குக் குழப்பம் தான். ஒவ்வொன்றாக, உங்களினால் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

தட்டு‎ என்ற சொல்லில், பகுப்பு ஒன்றை இணைத்து உள்ளீர்கள். அது எப்படி? இதுபோல நானும் செய்ய, என்ன செய்யவேண்டும். படிப்படியாகக் கூறவும். எனது மின்னஞ்சலுக்கு (tha.uzhavan at gmail) திரைக்காட்சிப் படங்கள் (print screens) வழியாக, எனக்குப் புரிய வைககுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. த*உழவன் 11:03, 23 ஜனவரி 2010 (UTC)


பதிவிறக்கம் (Download)செய்ய வேண்டும்

[தொகு]

த.உழவனுக்கு, வணக்கம்.

தாங்கள், AWB--- பற்றி விவரம் கேட்டமைக்கு, நன்றி, மகிழ்ச்சி.

  • குழப்பம் அடையத்தேவையில்லை.
  • நான் இங்கேயே பதில் தருகிறேன். அது மற்ற பயனர்களுக்கும் உதவும்.
  • முதலில், கீழே கொடுத்துள்ள படிகளையும் முறைப்படி, ஒவ்வொன்றையும் செய்து முடித்தபின், அடுத்த படிக்குச் செல்லவும்.

1) முதலில், தங்களுடைய கணினி --- Windows 2000/XP/Vista/7 --- இந்த செயல் முறைத்திட்டத்தில் (Operating System) வேலை செய்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளவும்.

  • Windows XP பயன்படுத்துகிறேன். உபுண்டுக்கு 9.04 முயற்சி எடுக்கிறேன்.த*உழவன்

2) தாங்கள் மேற்கண்ட செயல் முறைத்திட்டத்தில் வேலை செய்தால், முதலில் --- “.NET framework Version 2” ---வை பதிவிறக்கம் (Download)செய்ய வேண்டும். இது கட்டாயமான தேவை. பதிவிறக்கம் செய்ய இங்கே பார்க்கவும்.( download .NET framework)

  • Related Downloads
   * .NET Framework 2.0 Software Development Kit (SDK) (x86)
   * .NET Framework Version 2.0 Language Pack
   * Microsoft .NET Framework Version 2.0 Redistributable Package (IA64)
   * Microsoft .NET Framework Version 2.0 Redistributable Package (x64)

இந்த 4ல் எதை செய்வது?த*உழவன் 17:50, 23 ஜனவரி 2010 (UTC)

2.1) *தாங்கள் பதிவிறக்கம் செய்யும் போது, முதல் பக்கத்தை தாண்டி மேலே போக வேண்டியது இல்லை. முதல் பக்கத்தில் Microsoft .Net Framework Version 2.0 Redistributable Package (x86)--- என்று இருக்கும். அதற்கு கீழே, Download--- என்று இருக்கும். அதை அமுக்கினால், பதிவிறக்கம் தொடங்கிவிடும்.

  • பதிவிறக்கம் செய்ய, 1 --- 1:30 மணி நேரம் எடுக்கும். பதிவிறக்கத்தின் கடைசியில் அதை Install---உள்ளீடு செய்து விடவும்.

3) “.NET framework Version 2” ---வை பதிவிறக்கம் (Download) செய்த பிறகு, அதை உள்ளீடு (Install) செய்ய வேண்டும்.

4) அடுத்தது. AWB---ஐ பதிவிறக்கம் செய்யவும். (Download it here)

AutoWikiBrowser5001_rev6092.zip
AutoWikiBrowser4620.zip இவ்விரண்டில் எதை நிறுவ வேண்டும்.த*உழவன்

4.1)*AutoWikiBrowser5001_rev6092.zip ---இதைத் தேர்ந்தெடுக்கவும்.

5) AWB---ஐ பதிவிறக்கம் செய்தபிறகு, இது தங்களுக்கு, ZIP--- வடிவத்தில் கிடைக்கும். இதை UNZIP--- செய்ய வேண்டும்.

6) UNZIP--- செய்த் பிறகு, தங்களுக்கு, AutoWikiBrowser.exe--- என்னும் செயலியுடன், மொத்தம் 6 கோப்புக்கள் கிடைக்கும்.

  • மேலே குறிப்பிட்ட செயல்களை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பாதி வேலை முடிந்தது என்று அர்த்தம்.
  • பிறகு, தங்களுடைய பதிலை பார்த்து, அடுத்த படியை தெரிவிக்கிறேன்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 16:30, 23 ஜனவரி 2010 (UTC)

AWB: Register செய்யவேண்டுமா?

[தொகு]
  • AWB பதிவிறக்கம் செய்துவிட்டேன். பயன்படுத்துமுன் Register செய்யவேண்டுமா? தமிழ் விக்சனரி உபயோகத்துக்கு எங்கே Register செய்வது?
த.உழவன், பழ.கந்தசாமி ஆகியோருக்கு வணக்கம்.
  • AWB---ஐ English Wikipedia---வில் உபயோக்க, Register---செய்ய வேண்டும்.
  • தமிழ் விக்சனரியில் உபயோகிக்க Register---செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் விக்சனரி என் AWB திரையில் எங்கே தேர்ந்தெடுப்பது?

[தொகு]
  • தமிழ் விக்சனரி என் AWB திரையில் எங்கே தேர்ந்தெடுப்பது?

பழ.கந்தசாமி 07:28, 24 ஜனவரி 2010 (UTC)


  • AWB---ஐ பதிவிறக்கம் செய்தபிறகு, இது தங்களுக்கு, ZIP--- வடிவத்தில் கிடைக்கும். இதை UNZIP--- செய்ய வேண்டும்.
  • UNZIP--- செய்த் பிறகு, தங்களுக்கு, AutoWikiBrowser.exe--- என்னும் செயலியுடன், மொத்தம் 6 கோப்புக்கள் கிடைக்கும்.
  • பிறகு அதில் உள்ள AutoWikiBrowser.exe---ஐ அமுக்கவும். இது தங்களுக்கு ஒரு நீல நிற பொத்தானுடன் கிடைக்கும்.
  • பிறகு AWB---வேலை செய்ய தயாராகிவிடும்.

AWB-Menu Bar---Top of the Screen for initial setup

[தொகு]
  • இது வேலை செய்ய ஆரம்பிக்க ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் ஆகும். பின் பல பகுதிகளாக திரையில் தெரியும்.
  • பிறகு Menu Bar---ல் உள்ள Options Menu->>>Preference--- பக்கத்தை பாருங்கள். அதில் site---பகுதியில் கீழ்கண்டவாறு தேர்வும், மாற்றமும் செய்ய வேண்டும்.
Project --- custom (select the option)
http://--- ta.wiktionary.org/w/ (Enter manually)
after doing the above, then <press Enter>
  • After this you have to Login. For that you have to do the following
Menu Bar---File---Login/Profile
Now you have to Enter your Login Name and Password as in Tamil Wiktionary
  • After this you are fully ready to use.

திரையின் பகுதிகள்

[தொகு]
  • திரை---மேல் பகுதி, கீழ் பகுதி என்று 2 பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • மேல் பகுதியில் ---சொல் பக்கத்தின் முன்மாதிரி மற்றும் வேறுபாடுகள் தெரியும்.
  • கீழ் பகுதி மேலும் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

1)இடப்பகுதி---பட்டியல் தேர்வு மற்றும் சொற்பட்டியல் பகுதியாகும்.

2)மத்தியப்பகுதி---இது விருப்பத்தேர்வுப் பகுதியாகும்.

3)வலதுப்பகுதி---இது சொல் பக்கத்தின், சேமிக்கும் முன்பாக உள்ள முன் தோற்றப் பகுதியாகும்.

பட்டியல் தயாரிப்பது எப்படி ?

[தொகு]
  • இடது புறம் உள்ள பகுதியைப் பார்க்கவும்.

அதில், Make List---பகுதியில்

---Source --- Category

---பகுப்பு --- பகுப்புக்கள் பகுதியில் உள்ள ஒரு பகுப்பினைத் தேர்ந்தெடுத்து, இதில் இடுங்கள்.

பிறகு, --- Press (Make List)---கொஞ்ச நேரத்தில் (2-3 நிமிடங்களுக்குள்) தங்களுடைய பட்டியல் (List) தயாராகிவிடும்.

சொல்லைத் தொகுப்பது எப்படி?

[தொகு]
  • பிறகு, நடுப்பகுதியில் உள்ள Start---பகுதிக்குச் செல்லுங்கள். அங்குள்ள Summary---யில் தங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  • பிறகு அதற்கு கீழ் உள்ள Start---ஐ Press--- செய்யவும்.
  • தற்போது, வலது பக்கத்தில், சொல் பக்கத்தின் பகுதிகள் தெரியத்தொடங்கும்.
  • தாங்கள் செய்ய வேண்டிய திருத்தங்களை செய்யவும்.
  • பிறகு, சரி என்று பட்டால் 'Save' பட்டனை அமுக்கவும். இல்லையென்றால் 'Skip' பட்டனை அமுக்கவும்.
  • பிறகு தானாகவே, பட்டியலில் உள்ள அடுத்த சொல்லின் பக்க முன் தோற்றத்தை காண்பிக்கும்.

செய்து பாருங்கள்.

மற்ற விவரங்கள், தங்களின் பதிலை பார்த்த பின். --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:54, 24 ஜனவரி 2010 (UTC)

Note Pad-ல் குறித்து வைத்த சொற்களை, சொற்பட்டியலில் சேர்ப்பது எப்படி ?

[தொகு]
  • பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள் என்ற தலைப்பின் கீழ் பல சொற்களைப் பட்டியலிடுகிறேன். அதனை note pad ல் குறித்து வைத்திருக்கிறேன். அப்பட்டியலை ஒட்டு மொத்தமாக சேர்ப்பது எப்படி?--த*உழவன் 06:15, 25 ஜனவரி 2010 (UTC)
How to use the Text File in AWB ?
  • Open a Text File (*.txt) in Note Pad
  • Keep the selected words in that text file.
  • Save the Text file in "Save as" option
  • While saving the Text File Select the option under --- Encoding --- Unicode
  • Now your Text file is ready for using in AWB, which requires your file in Unicode (NOT in ANSI)
  • Go to the AWB and see the Left Bottom --- Make List --- area.
  • In that Select the option under ---Source --- Text file
  • After selecting the Text file then Press <Make List>
  • It will ask for the file name and provide your text file name and press <open>
  • Now the list of words will appear in your List Box in AWB
  • Then Goto the Start-Tab and under that press <start>
  • Your page will be opened for Editing
  • Now you are on Editing of your List of Words

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 01:25, 26 ஜனவரி 2010 (UTC)

AWB பதிவும் அனுமதியும்

[தொகு]

த*உழவனே! AWB பயன்படுத்திவருவதற்குப் பாராட்டுக்கள். நான் பதிவிறக்கம் செய்தேன்; ஓரிரு பக்கங்களைப் பார்த்தேன். இன்னும் உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. விலங்கியல் பகுப்பை ஆங்கில-விலங்கியல் என்று மாற்ற என்ன செய்தீர்கள் என்று அனுபவக்குறிப்பில் ஒருபக்கம் இட்டுவைக்கவும்.

  • மொத்தமாகச் சொற்கள் பதிவேற்றம் (spreadsheet மூலம்) AWB கொண்டு சுந்தர் செய்தாரா? எப்படி என்பதை அவரைத் தொடர்பு கொண்டு கேட்கவும்

மேலும் ஆங்கில விக்கிப்பீடியா போல நமது விக்சனரியில் AWB பயன்படுத்த அனுமதி தேவை என்றாக்க வேண்டும். sysop என்ற முறையில் உங்களால் செய்யமுடியலாம். இரண்டாவதாக AWB மற்றும் ஸ்கிரிப்ட் மூலம் பதிவேற்றங்கள் தானியங்கியாகப் பதிவுசெய்து செய்தால், அவற்றின் மாற்றங்களை அண்மைய மாற்றங்களில் மறைக்கமுடியும். இவை இரண்டும் மிக முக்கியம்.

நமக்கு AWB-ல் முன்னோடியாக 'TRY' செய்து உதவிய 'பெரிய' அண்ணனுக்கு நன்றி! பழ.கந்தசாமி 08:57, 25 ஜனவரி 2010 (UTC)

  • பழ.கந்தசாமி அவர்களுக்கு வணக்கம்.
தங்களது,வழிகாட்டுதலுக்கும், பாராட்டதலுக்கும், நன்றி.
மேலும், NOTE PAD---ல் குறித்து வைத்துள்ள வார்த்தைகளை பட்டியலில் சேர்ப்பது எப்படி என்பதை மேலே குறிப்பிட்டுள்ளேன்.
பாராட்டுதலுக்கு மீண்டும் நன்றி. வணக்கம்.
--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 13:57, 26 ஜனவரி 2010 (UTC)


  • தங்களது கருத்துக்களைக் கண்டேன். ஆங்கில்ம்-விலங்கியல் என்று மாற்றியதற்கு வழக்கம் போல பகுப்பு:பெயர்ச்சொற்கள்என்பதில் உள்ளது போல செய்யத்தான். விலங்கியல் துறைக் குறித்த, ஆங்கிலச் சொற்களை அதில் காணலாம். இன்னும் பகுப்புரைகள் எதிலும் தெளிவாக எழுதவில்லை. தமிழ் பகுப்புகளுக்கு ஓரளவு எழுதியுள்ளேன். இலட்சக்கணக்கானச் சொற்களை சில நூறு பகுப்புகளில் அடக்க முடியும். அதன் மூலம் காண்பவர் எளிதில், தங்கள் துறைச்சொற்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

AWB பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதே. இது பற்றி இரவியும் நானும் நேற்று பேசினோம். இன்னும் சில தினங்களில்,Tamil bot பதிவு செய்யப்படும். தா என்ற குறிப்புடன் அண்மையப் பக்கத்தில் AWB செயல்படும். அதுவரை சொற்களின் எண்ணிக்கையைக் கூட்டவே இத்தானியங்கி செயல்படும்.த*உழவன் 13:05, 25 ஜனவரி 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி_பேச்சு:AWB&oldid=376138" இலிருந்து மீள்விக்கப்பட்டது