உள்ளடக்கத்துக்குச் செல்

விசிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விசிகம், .

  1. அம்பு (திவா.)
  2. இருப்புலக்கை (இலக். அக.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. arrow
  2. iron pestle, crowbar


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அம்பு - கார்முகங் கான்ற பூமுக விசிகம் (ஞானா. 20, 19).


( மொழிகள் )

சான்றுகள் ---விசிகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசிகம்&oldid=1262697" இலிருந்து மீள்விக்கப்பட்டது