விசுவாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

விசுவாசம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. loyalty, allegiance - மாறாத பற்று, நன்றியுணர்வு
  2. trust, confidence - நம்பிக்கை
  3. faith in God - தெய்வ நம்பிக்கை.
  4. affection - அபிமானம்
  5. zeal - சிரத்தை
  6. faithfulness; veracity - உண்மை
பயன்பாடு
  1. நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறு திதான் விசுவாசம் ஆகும். நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறு திதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம் (பைபிள்)
  2. சாதுக்கள் வாக்கி யத்தில் விசுவாச மின்மை (விநாயகபு. 83, 77).

DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(நம்பகம்)-(பற்று)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசுவாசம்&oldid=1184990" இருந்து மீள்விக்கப்பட்டது