சிரத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிரத்தை (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. due care, attention - கரிசனம், அக்கறை
  2. love, affection - அன்பு
  3. zeal, keen interest, earnestness, effort - ஆர்வம், ஈடுபாடு, முயற்சி
  4. faith, confidence - விசுவாசம், நம்பிக்கை
பயன்பாடு
  1. சிரத்தையோடு உழைத்தால் நிச்சயம் வெற்றிபெறுவாய் - If you work with zeal, you will succeed

DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(பற்று)-(விசுவாசம்)

  1. அசிரத்தை x சிரத்தை
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிரத்தை&oldid=1914041" இருந்து மீள்விக்கப்பட்டது