விடாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விடாதம், பெயர்ச்சொல்.

  1. மயக்கம் (இலக். அக.)
  2. இக்கட்டு
  3. மனத்தளர்ச்சி


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. giddiness
  2. trouble, difficulty
  3. lassitude, languor, weariness of mind


( மொழிகள் )

ஆதாரங்கள் ---விடாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடாதம்&oldid=1263740" இருந்து மீள்விக்கப்பட்டது