வித்தகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வித்தகன்(பெ)

  1. பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவன், திறமைசாலி
  2. வித்தைக்காரன்
  3. தந்திரக்காரன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. wise man
  2. magician
  3. fakir who stages tricks with monkeys in the streets
"https://ta.wiktionary.org/w/index.php?title=வித்தகன்&oldid=1024493" இருந்து மீள்விக்கப்பட்டது