காழ்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- காழ், பெயர்ச்சொல்.
- மரவயிரம், விறகு, காம்பு, கழி
- மனவுறுதி
- கட்டுத்தறி
- தூண், கதவின் தாழ்
- ஓடத்தண்டு
- இரும்புக் கம்பி
- யானைப் பரிகோல்
- இரத்தினம், முத்து, மணிவடம்
- பளிங்கு
- பூமாலை, நூற்சரடு
- விதை, கொட்டை
- கருமை
- குற்றம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +