உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யாலட்சுமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வித்யாலட்சுமி:
,கல்வியும், அறிவும், ஞானமும் பெறுதற்கு, திருமகளின் பூசனைக்குரியத் தோற்றம்
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--विद्यालक्ष्मी--வித்3யாலக்ஷ்மீ--மூலச்சொல்
  • வித்யா + லட்சுமி

பொருள்

[தொகு]
  • வித்யாலட்சுமி, பெயர்ச்சொல்.
  1. கல்வித் திருமகள்
  2. திருமகளின் ஒரு தோற்றம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Vidhyalakshmi..an image of goddess lakshmi, wife of lord vishnu,one of her eight appearances--hindu religion

விளக்கம்

[தொகு]
  • திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...கல்வியும், அறிவும், ஞானமும் பெறுதற்கு பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் வித்யாலட்சுமி ஆகும்...சமஸ்கிருதத்தில் வித்3யா-विद्या எனில் கல்வி எனப் பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வித்யாலட்சுமி&oldid=1450972" இலிருந்து மீள்விக்கப்பட்டது