விபசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

விபசாரம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. prostitution, harlotry - பணம் பெற உடலுறவு செய்தல்
  2. adultery - தகாத உறவு; சோரம் போதல்; கள்ள நடத்தை
பயன்பாடு
  1. ஆன்மீகப் போர்வையில் விபசாரம் நடத்திய சாமியார் கைது - A monk running prostitution under the cover of religion arrested
  2. கன்னமிடு கள்வருக் கிருளில்லை விபசார கன்னியர்க் காணை யில்லை - அம்பலவாணக் கவிராயர்

DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(வேசித்தனம்)-(பரத்தைமை)

"https://ta.wiktionary.org/w/index.php?title=விபசாரம்&oldid=1184991" இருந்து மீள்விக்கப்பட்டது