வியாசபாரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வியாசபாரதம்:
--வியாசபாரதத்தில் வரும் குருசேத்திரப் போர்க்காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வியாசன் + பாரதம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--व्यास + भारत--வ்யாஸ + பா4ரத1--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • வியாசபாரதம், பெயர்ச்சொல்.
  1. வியாசன் இயற்றிய வடமொழி மகாபாரதம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the mahābhārata composed by Vyāsa in sanskrit

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியாசபாரதம்&oldid=1399362" இலிருந்து மீள்விக்கப்பட்டது