உள்ளடக்கத்துக்குச் செல்

விரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விரதம், (பெ).

  • ஒன்றை செய்யாமல் இருப்பதற்கு எடுத்துக்கொள்ளும் உறுதி.
  • நோன்பு.
மொழிபெயர்ப்புகள்
  1. fasting ஆங்கிலம்
பயன்பாடு
  • ஊக்கித்தாங் கொண்ட விரதங்கள் (நாலடியார், 57) (இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---விரதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல்வளம்

[தொகு]
உண்ணாவிரதம்
மௌனவிரதம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=விரதம்&oldid=1995497" இலிருந்து மீள்விக்கப்பட்டது