உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)- ஆவல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

ஏ ஜநமயபமமபபபபமறளய

பயன்பாடு
  1. நலம், நலமறிய ஆவல் (I am fine; I wish to know how you are doing)

(இலக்கியப் பயன்பாடு)

  1. உங்களுடைய ஆவல் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது (பொன்னியின் செல்வன், கல்கி)
  2. காணவோ தணியா ஆவல் அலைத்தது நெஞ்சே (குடும்ப விளக்கு, பாரதிதாசன்)
  3. எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! (அலை ஓசை, கல்கி)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவல்&oldid=1902212" இலிருந்து மீள்விக்கப்பட்டது