உள்ளடக்கத்துக்குச் செல்

விளாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விளாகம்(பெ)

  1. சூழ்ந்தவிடம், வளாகம்
    பைம்பொழில் விளாகத்து (தேவா. 734, 6).
  2. போர்க்களம்
    வென்றவர் விளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193. 1).

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. surrounding area
  2. battlefield
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விளாகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வளாகம், போர்க்களம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளாகம்&oldid=1037539" இலிருந்து மீள்விக்கப்பட்டது