விழுங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

விழுங்கு (வி) - மென்று தின்னாமல் ஒருசேர உட்கொள்ளுதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. swallow , gulp, devour, consume - முழுங்கு, கவளீகரி, சவட்டு
பயன்பாடு
  1. பாம்பு தவளையை விழுங்கியது - The snake swallowed the frog
  2. ஆமாம் என்று தலையாட்டிவிட்டுத் தண்ணீரை மெதுவாக விழுங்கினார் (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
  3. கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான் (பார்த்திபன் கனவு, கல்கி)

DDSA பதிப்பு

(உண்)-()

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழுங்கு&oldid=1185004" இலிருந்து மீள்விக்கப்பட்டது