விழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆலவிழுது
போன்சாய் விழுது


பொருள்

விழுது, பெயர்ச்சொல்.

  1. ஆலமரம் போன்ற மரங்களில் கிளைகளில் இருந்து கீழ்நோக்கி வளரும் வேர்கள்
  2. வெண்ணெய்
மொழிபெயர்ப்புகள்
  1. one of the kind of aerial root
  2. Butter
விளக்கம்
  • மரத்தின் கிளையிலிருந்து, மண்ணை நோக்கி, விழ வளருவதால், விழுது எனப்படுகிறது.
  • "மூரித் தழல் முழுகும் விழுது அனையேனை விடுதி கண்டாய்". இதன் பொருளாவது, "பெருநெருப்பில் முழுகும் வெண்ணெய்ப் போன்ற என்னை விட்டுவிடுவாயோ" என்பதாகும். (திருவாசகம். நீத்தல் விண்ணப்பம். பாடல் எண் 44)


பயன்பாடு
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---விழுது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=விழுது&oldid=1988168" இருந்து மீள்விக்கப்பட்டது