உள்ளடக்கத்துக்குச் செல்

கிளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கிளை

ஒரு மரமொன்றின் கிளை
பொருள்
 1. மரமொன்றின் கிளை,
 2. அலுவலகம் ஒன்றின் கிளை,
 3. உறவு.

விளக்கம்[தொகு]

 • முதன்மையானதொன்றினைச் சார்ந்து இருக்கும், வளரும், ஓர் அமைப்பு.
 1. இனம்
 2. பகுப்பு
 3. ஓரிசைக்கருவி
மொழிபெயர்ப்புகள்
 • மலையாளம்: ശാഖ
 • கன்னடம்:
 • தெலுங்கு:
 • இந்தி: डाल (ஒலி : டா3ல்)
 • ஆங்கிலம்: branch (ஒலி : ப்3ரான்ச்)
 • பிரான்சியம்: branche (ஒலி : ப்3ரா(ன்)ஷ்)
 • எசுப்பானியம்: rama (ஒலி : ர.ம)
 • இடாய்ச்சு: Ast, Zweig
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளை&oldid=1909765" இலிருந்து மீள்விக்கப்பட்டது