வீச்சுப் பண்பேற்றம்
Appearance
வீச்சுப் பண்பேற்றம் (பெ)
பொருள்
- இயற்பியல். மின்னணுவியல், தொலைத்தொடர்பியல். சைகை அலையின் பண்புகளை (வீச்சு, அலைநீளம்) ஊர்தி அலையின் வீச்சில் தோன்றும் மாற்றங்களாக ஏற்றுதல். இதனை வீச்சு மாற்றுகை, வீச்சு மாற்றம் என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்