வீரச்சாவு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வீரச்சாவு, பெயர்ச்சொல்.
- சமரிலோ இல்லை விழுப்புண்ணால் பண்டுவம் பெற்று வரும்போதோ ஒரு ஈழத்தமிழ் வீரன் சாவடைவானேயானால், அவனது சாவு வீரச்சாவு எனப்படும்.
விளக்கம்
[தொகு]- இது ஈழத்தமிழரின் போர்வீரர்களை மட்டுமே குறிக்க பயன்பட்ட-பயன்படும்-பயன்பட வேண்டிய ஒரு சொல்லாகும். ஆனால் சில வேளைகளில் வீரமரணம் என்னும் சொல்லையும் ஈழத்தமிழர் கையாள்வதுண்டு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Inidcates killed in action or died of wounds
சொற்காலம்
[தொகு]- 1986-இன்று வரை
வழக்கு
[தொகு]- இது ஈழ வழக்காகும். தமிழ்நாட்டில் இதற்கு மாற்றாக வீரமரணம் என்னும் சொல் வழங்குகிறது.
பயன்பாடு
[தொகு]- வவுணதீவுத் தாக்குதலில் 91 வீரர்கள் வீரச்சாவடைந்தனர்
- (இலக்கியப் பயன்பாடு)
- ஈழத்து போர்க்கால இலக்கியங்கள் அனைத்தும்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +