வீரமரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வீரமரணம், பெயர்ச்சொல்.
  1. சமரிலோ இல்லை விழுப்புண்ணால் பண்டுவம் பெற்று வரும்போதோ ஒரு வீரன் சாவடைவானேயானால், அவனது சாவு வீரமரணம் எனப்படும்.

விளக்கம்[தொகு]

  1. இது தமிழ்நாட்டு தமிழரால் சமரில் கொல்லப்பட்ட அவர்தம் நாட்டு போர்வீரர்களான இந்தியப் படைகளின் போர்வீரர்களை குறிக்க பயன்படும் ஒரு சொல்லாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Inidcates killed in action or died of wounds

சொற்காலம்[தொகு]

  • அறியில்லை

வழக்கு[தொகு]

  • இது தமிழ்நாட்டு வழக்காகும். ஈழத்தில் இதற்கு மாற்றாக வீரச்சாவு என்னும் சொல் வழங்குகிறது.

பயன்பாடு[தொகு]

  • சீனாவின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்
(இலக்கியப் பயன்பாடு)
  • அறியில்லை

சொல்வளம்[தொகு]

காயச்சாவு - களச்சாவு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீரமரணம்&oldid=1904112" இலிருந்து மீள்விக்கப்பட்டது