வீழ்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வீழ்ச்சி(பெ)

பொருள்
  • ]
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fall, downfall, descent - வீழ்வு
  2. swoop - கீழ்நோக்கிப் பாய்ச்சல்
பயன்பாடு
  1. வீழ்ச்சி X எழுச்சி
  2. பொருளாதார வீழ்ச்சி - economic downfall
  3. அருவி - நீர் வீழ்ச்சி - waterfall
  4. ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி - The fall of Tsar
  5. Internal fighting within the party led to its downfall - கட்சிக்குள் நடந்த உட்பூசல் அதனை வீழ்ச்சியடையச் செய்தது
  6. அருவியின் வீழ்ச்சி போலத் தோற்றஞ்செய்வனவும் உண்டு! (அழகின் சிரிப்பு, பாரதிதாசன்)
  7. அந்தப் பாழடைந்த நட்சத்திரச் சாலையின் பக்கத்தில் செங்குத்தான வீழ்ச்சி ஒன்று (நானே கொன்றேன், புதுமைப்பித்தன்)

DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீழ்ச்சி&oldid=1912502" இலிருந்து மீள்விக்கப்பட்டது