உள்ளடக்கத்துக்குச் செல்

உட்பூசல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உட்பூசல்(பெ)

பொருள்

:*(குடும்பம், கட்சி, இயக்கம், மதம் முதலிய) ஒரு குறிப்பிட்ட அமைப்பின் உள்ளே ஏற்படும் பூசல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=உட்பூசல்&oldid=656185" இலிருந்து மீள்விக்கப்பட்டது