உள்ளடக்கத்துக்குச் செல்

வெட்டியான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) வெட்டியான்
மொழிபெயர்ப்புகள்
  • a person who undertakes the task of burying or incinerating the dead in a cemetary
  • cremator, grave digger
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆண்டி ஒரு வெட்டியான். அவன் வாழும் இடம் இடுகாடு. அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழி வெட்டுவது அவன் தொழில் (ஜெயகாந்தன் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி)
  • உணர்வே!
கலங்குதல் தவிர்
கடமை செய்யும்போது
கண்கலங்காத
வெட்டியான் போல
(புதிய ஏற்பாடு - வைரமுத்து)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டியான்&oldid=782862" இலிருந்து மீள்விக்கப்பட்டது