செதுக்கு
Appearance
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
செதுக்கு (வி) | ஆங்கிலம் | இந்தி |
மரம் முதலியன செதுக்குதல் | plane, hew with an adze, chisel | _ |
செதுக்குகை | paring cutting chiselling, carve, sculpt | _ |
புல் முதலியன செதுக்குதல். | _ | |
பூ முதலியவற்றின் வாடல் | that which is faded, dried, as flowers; | _ |
சேறு | mud, mire | _ |
பூதம் | goblin | _ |
மந்தி | monkey | _ |
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ