வெட்டுப்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெட்டுப்பல்(பெ)

  1. வாயின் முன்பகுதியில் காணப்படும் பல், வெட்டுவதற்குப் பயன்படும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. incisor, a type of teeth
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டுப்பல்&oldid=1054438" இலிருந்து மீள்விக்கப்பட்டது