வெண்டலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வெண்டலை (பெ)

 1. தசை நீங்கி எலும்பு மாத்திரமாகிய தலை
  வெண்டலை யுட்கச்சிரித்து (நாலடி, 50).
 2. தலையோடு, மண்டையோடு
  படுவெண்டலையிற் பலிகொண்டுழல்வீர் (தேவா. 946, 3).
 3. ஈடு காட்டாது வாங்கும் கடன்; கைமாற்றுக் கடன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. fleshless, bony head
 2. skull
 3. loan obtained without pledge or mortgage; unsecured loan
விளக்கம்
பயன்பாடு
 • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெண்டலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

வெண்ணிலை, வெண்ணிலைக்கடன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்டலை&oldid=1061860" இருந்து மீள்விக்கப்பட்டது