வெந்நீரூற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
Grand Prismatic Spring and Midway Geyser Basin in Yellowstone National Park
பொருள்

வெந்நீரூற்று(பெ)

  1. சுடுநீர் ஊற்று
  2. வெப்பநீரூற்று; வெந்நீர் ஊற்று; வெந்நீர்ச்சுனை
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் hot spring
விளக்கம்
  • நிலத்திலிருந்து இயற்கையாகவே வெந்நீர் ஊற்றெடுக்கும் இடமாகும்.( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெந்நீரூற்று&oldid=1124309" இலிருந்து மீள்விக்கப்பட்டது