வெந்நீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


கொதிக்கும் வெந்நீர்
பொருள்

வெந்நீர்(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் hot water
  • பிரான்சியம் eau chaude
விளக்கம்
பயன்பாடு
  • வெந்நீர் வை, வெந்நீர் போடு - prepare hot water
  • வெந்நீர்க் குளியல் - hot-water bath
  • காலில் வெந்நீர் கொட்டியது போல, அவர் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தார்.
  • வேருக்கு வெந்நீர் ஊற்றினாற் போல (சொலவடை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :வெம்மை - நீர் - தண்ணீர் - # - # - # - #

ஆதாரங்கள் ---வெந்நீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெந்நீர்&oldid=1636558" இருந்து மீள்விக்கப்பட்டது