ஊற்றுதல்
Appearance
(ஊற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஊற்று-தல்
பொருள்
[தொகு]- ஊற்றுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- வார்த்தல்
- எண்ணெய் வடித்தல்
- (எ. கா.) கொட்டைமுத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள்)
- வெளியேவிடுதல்
- திரவப்பொருளை இடம் மாற்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Transitive verb
- To pour out, cause to flow, spill
- To extract, as oil from the castor seeds by boiling them
- To pour out, cast away as useless, empty or clear as a vessel of its contents
சொல்வளம்
[தொகு]- இந்தி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஊற்றுதல்,