பாகை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாகை(பெ)
- தலைப்பாகை
- ஊர், பாக்கம்
- பகுதி
- வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி
- ஒரு காலஅளவு
- யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
- முகபாகை குதிபாய்கடாம் (தக்கயாகப். 3).
- கோண அலகு
- வெப்பதிலை அளவையிலுள்ள இடைவெளி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- turban, puggree
- village
- part, division, section
- degree
- a division of time
- the spot from which ichor flows in an elephant
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- பாடகர்க்குப் பாகையென்றும் (விறலிவிடு. 746)