உள்ளடக்கத்துக்குச் செல்

வெருட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வெருட்டு(வி)

  1. அச்சமுறுத்து
  2. பிரமிக்கச் செய்
  3. மிருகம் முதலியவற்றை ஓட்டு
  4. வேகமாகச் செல்லத் தூண்டு. வண்டி மாட்டை வெருட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. terrify, frighten
  2. confuse, stupefy
  3. drive away, as animals
  4. urge; drive fast
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டி (தேவா. 676, 2)
  • வடிவழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமன் (ஈடு, 2, 7, 8)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

வெருட்டு(பெ)

  1. கூச்சமுண்டாக்குகை
  2. அச்சமுண்டாக்குகை
  3. ஓட்டுகை
  4. வேகமாகச் செல்லத் தூண்டுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. causing shyness
  2. causing fear
  3. driving away
  4. urging; driving fast
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெருட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விரட்டு - ஓட்டு - தூண்டு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருட்டு&oldid=897871" இலிருந்து மீள்விக்கப்பட்டது