வேதுகொள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேதுகொள்(வி)

  1. ஆவி புகை முதலியவைகளால் உடலை வெம்மை செய்
  2. ஒற்றடங்கொடு
  3. வேதுகுளி; நீராவியால் உடலை வேர்க்கச் செய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. warm the body, as with smoke, steam, etc.
  2. apply fomentation
  3. use steam as a sudorific
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வேதுகொள்வது போலுங் கடும்பகல் (கலித். 145). (ஈடு, 3, 5, 4.)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேதுகொள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதுகொள்&oldid=1126694" இருந்து மீள்விக்கப்பட்டது