வேனல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேனல்(பெ)
- வெப்பம்
- வேனன்மல்கி வெண்டேர்சென்றவெந்நிலம் (சீவக. 2578).
- வேனிற்காலம்
- நீடிய வேனிற் பாணி (சிலப். 8, வெண்பா,2).
- சினம்
- வேனலானை யுரித்த வீரட்டரே(தேவா. 960, 5).
- வேலல்
- வேல் போன்ற கதிர்த்த ஒளி.
- வேலல் -> வேனல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வேனில் என்பதன் மருவிய வழக்கு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேனல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +