வேறுகொள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேறுகொள்(வி)

  1. ஏகாந்தமான இடத்தைச் சேரவிடு
    • கொடிய வல் வினையேன் றிறங்கூறுமின் வேறுகொண்ட (திவ். திருவாய். 6, 1, 9).
  2. சிறப்புடையதாக மதி
    • வேறு கொண் டும்மையா னிரந்தேன் (திவ். திருவாய். 6, 1, 10).
  3. மாறாகக் கொள்
    • வெளிறிலாக் கேள்வியானை வேறு கொண்டிருந்து சொன்னான் (சீவக. 200).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. remove to a secluded place
  2. mark out; treat with special regard
  3. understand differently
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேறுகொள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேறுகொள்&oldid=1119045" இலிருந்து மீள்விக்கப்பட்டது