உள்ளடக்கத்துக்குச் செல்

வேறுபடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேறுபடு(வி)

  1. பிரி
  2. பிறிதாகு
  3. மாறுபடு
  4. மனம் மாறுபடு
  5. முந்தைய தன்மை குலை
  6. சிறப்புடையதாகு
  7. ஒதுங்கு
  8. தனியாகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be separated, disunited
  2. be different
  3. become different or altered
  4. change in one's mind
  5. be spoilt, as in quality
  6. be distinguished or particularised; be special
  7. be away from
  8. be alone
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வேறுபடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேறுபடு&oldid=1988882" இலிருந்து மீள்விக்கப்பட்டது