வேள்வு
Appearance
பொருள்
வேள்வு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sacrifice
- marriage gifts especially from the house of the bridegroom to that of the bride and vice versa
- rare commodity
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- விழவும் வேள்வும் விடுத்தலொன்றின்மையால்(சீவக. 138)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேள்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +