வேள்வெடு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேள்வெடு(வி)
- மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டாருக்கு மணமகன் வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப் பண்டங்களை அனுப்பு
- பலபண்டந் தேடிக் கொண்டுபோ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- send presents of food-stuffs from the house of the bridegroom to that of the bride and vice versa, at a wedding
- gather together and carry varied articles
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வேள்வெடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +