வேழமுகத்தான்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வேழமுகத்தான், பெயர்ச்சொல்.
- யானை முகத்தையுடைய பிள்ளையார்/ விநாயகன்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- elephant-faced Lord Ganesha
விளக்கம்
- வேழமுகத்தான் = வேழம் + முகத்தான். வேழம் எனில் யானை. யானை முகத்தவன்.
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வேழமுகத்தான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வேழம் - ஆனைமுகத்தான் - யானைமுகத்தான் - விநாயகன் - கணேசன் - பிள்ளையார் - கரிமுகன் - கஜபதி - விக்னேஸ்வரன்