வைகுண்டநாதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வைகுண்டநாதன்
வைகுண்டநாதன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வைகுண்டநாதன்(பெ)

  • வைகுந்தநாத னெனவல்வினைமாய்ந்தறச் செய்குந்தன் (திவ். திருவாய். 7, 9, 7).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Lord Vishnu, as lord of Vaikuntam

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...वैकुण्ठनाथ...வைகு1-ண்ட2-நாத2-...வைகுண்டநாதன்....இறைவன் திருமாலின் உறைவிடம் வைகுண்டம் என்கிற வைகுந்தம்...வைகுண்டத்திற்கு நாதன் (தலைவன்) ஆனதால் வைகுண்டநாதன் என்று திருமால் போற்றப்படுகிறார்...


ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைகுண்டநாதன்&oldid=1912336" இலிருந்து மீள்விக்கப்பட்டது