நாதன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாதன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- master, lord, superior
- king
- husband
- teacher (guru)
- sage, holy person
- god, almighty
- god Šiva
- god arhat
- elder brother
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...नाथ...நாத2-..நாதன்...இந்தச்சொல்
மேற்காட்டியவாறு பற்பல அர்த்தங்களைக்கொண்டது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி